வினா விடை · அறிவியல்
மின்னாற்பகுப்பு விதிகளைக் கண்டுபிடித்தவர்
சரியான விடை: (B) ஃபாரடே
விளக்கம்: மைக்கேல் ஃபாரடே 1833–34இல் மின்னாற்பகுப்பு விதிகளை வெளியிட்டார். மின்தூண்டல் விதிகளும் அவருடையவையே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1 KB நினைவகம் என்பதுவிடை: 2¹⁰ bytes
- உயர்ந்த மின்தடை ஒன்றைத் தொடரிணைப்பில் இணைப்பதன் மூலம் கால்வனோமீட்டரை ................... ஆக மாற்றலாம்விடை: வோல்ட்மீட்டர்
- ‘டி பிராக்லி’ அலைநீளத்தைச் சோதனை மூலம் முதன்முதலில் உறுதிசெய்த விஞ்ஞானிகள்விடை: டேவிசன் – ஜெர்மர்
- இடிதாங்கியை கண்டுபிடித்தவர்விடை: பெஞ்சமின் ஃபிராங்ளின்
- ‘கியூரி வெப்பநிலை’க்கு மேல் சூடேற்றும்போது ஒரு ஃபெர்ரோ காந்தப் பொருள்விடை: காந்தத்தன்மையை இழக்கும்
- வெற்றிடத்தில் மின்காந்த அலையின் வேகம்விடை: 3 × 10⁸ மீ/வி
- புற ஊதாக் கதிர்களைக் கண்டுபிடித்தவர்விடை: ரிட்டர்
- அதிவேக எலக்ட்ரான்கள் உயர் அணு எடை கொண்ட இலக்குப் பொருள் மீது மோதுவதால் உண்டாகும் கதிர்கள்விடை: ‘X’ கதிர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
