வினா விடை · அறிவியல்
வெற்றிடத்தில் மின்காந்த அலையின் வேகம்
சரியான விடை: (B) 3 × 10⁸ மீ/வி
விளக்கம்: வெற்றிடத்தில் எல்லா மின்காந்த அலைகளும் ஒளியின் வேகமான 3 × 10⁸ மீ/வி வேகத்தில் பரவுகின்றன. சூரிய ஒளி புவியை அடைய சுமார் 8 நிமிடம் 20 வினாடிகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இடிதாங்கியை கண்டுபிடித்தவர்விடை: பெஞ்சமின் ஃபிராங்ளின்
- புற ஊதாக் கதிர்களைக் கண்டுபிடித்தவர்விடை: ரிட்டர்
- உயர்ந்த மின்தடை ஒன்றைத் தொடரிணைப்பில் இணைப்பதன் மூலம் கால்வனோமீட்டரை ................... ஆக மாற்றலாம்விடை: வோல்ட்மீட்டர்
- அதிவேக எலக்ட்ரான்கள் உயர் அணு எடை கொண்ட இலக்குப் பொருள் மீது மோதுவதால் உண்டாகும் கதிர்கள்விடை: ‘X’ கதிர்
- மின்னாற்பகுப்பு விதிகளைக் கண்டுபிடித்தவர்விடை: ஃபாரடே
- பொருத்துக:
பட்டியல் I (ஐசோடோப்புகள்)
A. ரேடியோ கார்பன்
B. ரேடியோ அயோடின்
C. ரேடியோ கோபால்ட்
D. ரேடியோ இரும்பு
பட்டியல் II (பயன்கள்)
1. இரத்தநோய்...விடை: 4 3 2 1
- 1 KB நினைவகம் என்பதுவிடை: 2¹⁰ bytes
- கல்பாக்கத்திலுள்ள வேக ஈனுலையில் (Fast Breeder Test Reactor) குளிர்விப்பானாகப் பயன்படுவதுவிடை: நீர்மச் சோடியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups