Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இடிதாங்கியை கண்டுபிடித்தவர்

சரியான விடை: (B) பெஞ்சமின் ஃபிராங்ளின்
விளக்கம்: பெஞ்சமின் ஃபிராங்ளின் 1752இல் பட்டம் பறக்கவிடும் சோதனை மூலம் மின்னல் ஒரு மின்னிறக்கம் என நிறுவி இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். இடிதாங்கி மின்னலைப் பாதுகாப்பாகப் புவிக்குக் கடத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. உயர்ந்த மின்தடை ஒன்றைத் தொடரிணைப்பில் இணைப்பதன் மூலம் கால்வனோமீட்டரை ................... ஆக மாற்றலாம்விடை: வோல்ட்மீட்டர்
2. வெற்றிடத்தில் மின்காந்த அலையின் வேகம்விடை: 3 × 10⁸ மீ/வி
3. மின்னாற்பகுப்பு விதிகளைக் கண்டுபிடித்தவர்விடை: ஃபாரடே
4. புற ஊதாக் கதிர்களைக் கண்டுபிடித்தவர்விடை: ரிட்டர்
5. 1 KB நினைவகம் என்பதுவிடை: 2¹⁰ bytes
6. அதிவேக எலக்ட்ரான்கள் உயர் அணு எடை கொண்ட இலக்குப் பொருள் மீது மோதுவதால் உண்டாகும் கதிர்கள்விடை: ‘X’ கதிர்
7. ‘டி பிராக்லி’ அலைநீளத்தைச் சோதனை மூலம் முதன்முதலில் உறுதிசெய்த விஞ்ஞானிகள்விடை: டேவிசன் – ஜெர்மர்
8. பொருத்துக:
பட்டியல் I (ஐசோடோப்புகள்)
A. ரேடியோ கார்பன்
B. ரேடியோ அயோடின்
C. ரேடியோ கோபால்ட்
D. ரேடியோ இரும்பு
பட்டியல் II (பயன்கள்)
1. இரத்தநோய்...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions