வினா விடை · TET – சமூக அறிவியல்
மின்னலைப் பற்றிப் படிக்கும் பிரிவு
சரியான விடை: (B) ஃபுல்மினாலஜி (Fulminology)
விளக்கம்: மின்னல் பற்றிய அறிவியல் படிப்பு Fulminology எனப்படும். பறவைகள் பற்றிய படிப்பு Ornithology, எறும்புகள் பற்றிய படிப்பு Myrmecology ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியத் தேசியக் கொடியை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்ட நாள்விடை: 22 ஜூலை 1947
- பிரேசில் நாட்டில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ரோகா (Roca)
- கடல் மட்டத்தில் நிலவும் சராசரி காற்றழுத்தம்விடை: 1013 மில்லிபார்
- கிராண்ட் டிரங்க் சாலையின் இரு முனைகளும் அமைந்துள்ள நாடுகள்விடை: ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
- தவறான இணையைத் தேர்க (தலக்காற்று – பகுதி)விடை: ஹர்மட்டான் – தென் அமெரிக்கா
- ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY) மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1989
- OTEC என்பதன் விரிவாக்கம் / Expansion of OTECவிடை: Ocean Thermal Energy Conversion
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள்விடை: 17 ஏப்ரல் 1997
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
