Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள்

சரியான விடை: (D) 17 ஏப்ரல் 1997
விளக்கம்: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் 1997 ஏப்ரல் 17 அன்று அமைக்கப்பட்டது. இது மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ன் கீழ் உருவானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY) மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1989
  2. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: நாகப்பட்டினம் மாவட்டம்
  3. கிராண்ட் டிரங்க் சாலையின் இரு முனைகளும் அமைந்துள்ள நாடுகள்விடை: ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
  4. ‘மொகஞ்சதாரோ’ என்பதன் பொருள்விடை: இறந்தவர்களின் மேடு
  5. பிரேசில் நாட்டில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ரோகா (Roca)
  6. சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம்விடை: இரும்பு
  7. மின்னலைப் பற்றிப் படிக்கும் பிரிவுவிடை: ஃபுல்மினாலஜி (Fulminology)
  8. சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துமுறைவிடை: சித்திர எழுத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions