Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

கிராண்ட் டிரங்க் சாலையின் இரு முனைகளும் அமைந்துள்ள நாடுகள்

சரியான விடை: (B) ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
விளக்கம்: கிராண்ட் டிரங்க் சாலை கிழக்கே வங்காளதேசத்தின் சிட்டகாங் முதல் மேற்கே ஆப்கானிஸ்தானின் காபூல் வரை செல்கிறது. சூர் மரபு மன்னர் ஷெர்ஷா சூரி இச்சாலையை மேம்படுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரேசில் நாட்டில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ரோகா (Roca)
  2. ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY) மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1989
  3. மின்னலைப் பற்றிப் படிக்கும் பிரிவுவிடை: ஃபுல்மினாலஜி (Fulminology)
  4. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள்விடை: 17 ஏப்ரல் 1997
  5. இந்தியத் தேசியக் கொடியை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்ட நாள்விடை: 22 ஜூலை 1947
  6. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: நாகப்பட்டினம் மாவட்டம்
  7. கடல் மட்டத்தில் நிலவும் சராசரி காற்றழுத்தம்விடை: 1013 மில்லிபார்
  8. ‘மொகஞ்சதாரோ’ என்பதன் பொருள்விடை: இறந்தவர்களின் மேடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions