வினா விடை · அறிவியல்
மின்னோட்டத்தின் SI அலகு?
சரியான விடை: (D) ஆம்பியர்
விளக்கம்: மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்; இது ஏழு அடிப்படை SI அலகுகளுள் ஒன்று. ஒரு வினாடியில் ஒரு கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால் அது ஒரு ஆம்பியர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி?விடை: வோல்ட் மீட்டர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அதிக மின் அழுத்தத்தில் இருந்து குறைந்த மின் அழுத்தத்திற்கு மின்னோட்டம் பாயும். மின்னோட்டம் பாய்வதற்கு தடை அளிக்கும் பண்பு மின்தடை எனப்படும்.விடை: இரண்டும் சரி
- ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி?விடை: அம்மீட்டர்
- ஒரு மின்னூட்டத்தை சுற்றி மற்றொரு மின்னூட்டம் மின் விசையை உணரும் பகுதி?விடை: மின்புலம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஓரின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று கவரும். வேறின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கும்.விடை: இரண்டும் தவறு
- அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டத்தை ஒரு புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை?விடை: மின் அழுத்தம்
- மின்தடையின் SI அலகு?விடை: ஓம்
- கீழ்க்கண்டவற்றுள் மிகக் குறைந்த மின்தடை கொண்ட பொருள் எது?விடை: அலுமினியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
