வினா விடை · அறிவியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அதிக மின் அழுத்தத்தில் இருந்து குறைந்த மின் அழுத்தத்திற்கு மின்னோட்டம் பாயும். மின்னோட்டம் பாய்வதற்கு தடை அளிக்கும் பண்பு மின்தடை எனப்படும்.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: மரபு மின்னோட்டம் உயர் மின்னழுத்தப் புள்ளியிலிருந்து குறைந்த மின்னழுத்தப் புள்ளிக்குப் பாயும். மின்னோட்டம் பாய்வதை எதிர்க்கும் பண்பு மின்தடை என்பதால் இரண்டு கூற்றுகளும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்னோட்டத்தின் SI அலகு?விடை: ஆம்பியர்
- ஒரு மின்னூட்டத்தை சுற்றி மற்றொரு மின்னூட்டம் மின் விசையை உணரும் பகுதி?விடை: மின்புலம்
- மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி?விடை: வோல்ட் மீட்டர்
- அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டத்தை ஒரு புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை?விடை: மின் அழுத்தம்
- ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி?விடை: அம்மீட்டர்
- கீழ்க்கண்டவற்றுள் மிகக் குறைந்த மின்தடை கொண்ட பொருள் எது?விடை: அலுமினியம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஓரின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று கவரும். வேறின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கும்.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மேக்னடைட் என்னும் காந்தகல் மிகவும் வலிமையான செயற்கை காந்தம். இயற்கை காந்தங்களின் காந்தப் பண்புகள் நிலையானவை.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
