Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஓரின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று கவரும். வேறின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கும்.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: ஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விலக்கும்; வேறின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவரும். இரண்டு கூற்றுகளும் தலைகீழாகக் கூறப்பட்டுள்ளதால் இரண்டும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மின்தடையின் SI அலகு?விடை: ஓம்
  2. ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி?விடை: அம்மீட்டர்
  3. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எவ்வாறு அழைக்கப்படும்?விடை: ஜூல் வெப்பமேறல்
  4. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி?விடை: வோல்ட் மீட்டர்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு அணுவில் எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அது நேர் அயனி எனப்படும். ஒரு அணுவில் எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அது எதிர் அயனி எனப்படும்.விடை: இரண்டும் தவறு
  6. மின்னோட்டத்தின் SI அலகு?விடை: ஆம்பியர்
  7. மின்னூட்டம் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?விடை: கூலூம்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அதிக மின் அழுத்தத்தில் இருந்து குறைந்த மின் அழுத்தத்திற்கு மின்னோட்டம் பாயும். மின்னோட்டம் பாய்வதற்கு தடை அளிக்கும் பண்பு மின்தடை எனப்படும்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions