Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மின்னூட்டங்கள் எப்பொருளின் வழியே எளிதாகப் பாய்ந்து செல்லும்? / The material through which electric charge can flow easily is

சரியான விடை: (B) தாமிரம் / Copper
விளக்கம்: தாமிரத்தில் கட்டுறா எலக்ட்ரான்கள் மிகுதியாக இருப்பதால் அது சிறந்த மின்கடத்தி ஆகும். ஜெர்மானியம் குறைகடத்தி; மைக்கா, குவார்ட்ஸ் ஆகியவை மின்காப்புப் பொருள்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செவியுணர் அதிர்வெண் அடைப்புச் சுருள்களில் <br />பயன்படுத்தப்படும் உள்ளகம் / The core used in <br />audio frequency chokes isவிடை: இரும்பு / Iron
  2. வெப்பநிலை குறையும்போது மின்காப்புப் பொருள்களின் மின்தடை எண் / In the case of insulators, as the temperature decreases, the resistivityவிடை: அதிகரிக்கும் / Increases
  3. ஒளி இழைகள் வழியாக ஒளிச் சைகைகளை அனுப்பப் பயன்படும் தத்துவம் / The principle used for transmission of light signals through optical fibres isவிடை: முழு அக எதிரொளிப்பு / Total internal reflection
  4. ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்ற இணைக்க வேண்டியது / A galvanometer is converted into a voltmeter by connecting aவிடை: உயர் மின்தடையைத் தொடரிணைப்பில் / High resistance in series
  5. நோயாளியின் வயிற்றின் உட்பகுதியை ஆய்வு செய்ய மருத்துவர்கள் பயன்படுத்தும் எண்டோஸ்கோப் எந்தத் தத்துவத்தில் செயல்படுகிறது? / The endoscope used by doctors for examining the inside of a...விடை: முழு அக எதிரொளிப்பு / Total internal reflection
  6. மின் உருகு இழையில் உள்ள உலோகக் கலவை / Fuse wire is an alloy ofவிடை: ஈயம் மற்றும் வெள்ளீயம் / Lead and tin
  7. 100 வாட் மின்விளக்கு ஒன்று நான்கு மணி நேரம் எரியும்போது செலவாகும் மின் ஆற்றல் (அலகுகளில்) / A 100 watt bulb is kept switched on for four hours. The units of electrical energy consu...விடை: 0.4
  8. கீழ்க்கண்டவற்றுள் ஒரச்சுப் படிகம் எது? / Of the following, which one is a uniaxial crystal?விடை: குவார்ட்ஸ் / Quartz
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions