வினா விடை · அறிவியல்
ஒளி இழைகள் வழியாக ஒளிச் சைகைகளை அனுப்பப் பயன்படும் தத்துவம் / The principle used for transmission of light signals through optical fibres is
சரியான விடை: (D) முழு அக எதிரொளிப்பு / Total internal reflection
விளக்கம்: ஒளி இழைகளில் ஒளி முழு அக எதிரொளிப்பு மூலம் மிகக் குறைந்த இழப்புடன் நீண்ட தூரம் செல்கிறது. இவை தொலைத்தொடர்பு, இணையம், மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நோயாளியின் வயிற்றின் உட்பகுதியை ஆய்வு செய்ய மருத்துவர்கள் பயன்படுத்தும் எண்டோஸ்கோப் எந்தத் தத்துவத்தில் செயல்படுகிறது? / The endoscope used by doctors for examining the inside of a...விடை: முழு அக எதிரொளிப்பு / Total internal reflection
- செவியுணர் அதிர்வெண் அடைப்புச் சுருள்களில் <br />பயன்படுத்தப்படும் உள்ளகம் / The core used in <br />audio frequency chokes isவிடை: இரும்பு / Iron
- 100 வாட் மின்விளக்கு ஒன்று நான்கு மணி நேரம் எரியும்போது செலவாகும் மின் ஆற்றல் (அலகுகளில்) / A 100 watt bulb is kept switched on for four hours. The units of electrical energy consu...விடை: 0.4
- மின்னூட்டங்கள் எப்பொருளின் வழியே எளிதாகப் பாய்ந்து செல்லும்? / The material through which electric charge can flow easily isவிடை: தாமிரம் / Copper
- பகுதி ஊடுருவும் சவ்வின் வழியே கரைப்பான் செல்லுதல் / The passage of a solvent through a semipermeable membrane isவிடை: சவ்வூடு பரவல் / Osmosis
- வெப்பநிலை குறையும்போது மின்காப்புப் பொருள்களின் மின்தடை எண் / In the case of insulators, as the temperature decreases, the resistivityவிடை: அதிகரிக்கும் / Increases
- சீரிசை இயக்கத்தில் உள்ள துகளின் நிலையாற்றல் பெருமமாக இருப்பது / For a particle executing SHM, its potential energy is maximum atவிடை: வீச்சு திரும்பு புள்ளியில் / Extreme position
- ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்ற இணைக்க வேண்டியது / A galvanometer is converted into a voltmeter by connecting aவிடை: உயர் மின்தடையைத் தொடரிணைப்பில் / High resistance in series
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
