வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘மிராத்-உல்-அக்பர்’ இதழை வெளியிட்டவர் / Who was the editor of Mirat-ul-Akhbar?
சரியான விடை: (A) இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
விளக்கம்: ‘மிராத்-உல்-அக்பர்’ என்ற பாரசீக மொழி இதழை 1822 இல் இராஜா ராம்மோகன் ராய் வெளியிட்டார். அவர் பிரம்ம சமாஜத்தை 1828 இல் நிறுவியவர்; ‘நவீன இந்தியாவின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நாள் / When was Rajiv Gandhi killed at Sriperumbudur?விடை: மே 21, 1991 / 21 May 1991
- 'ஒருங்கிணைந்த அத்வைதத்தை' (Integral Advaita) போதித்தவர்விடை: அரவிந்தர்
- ஆரியர்கள் வணங்கிய தெய்வம் / Which god was worshipped by the Aryans?விடை: இவை அனைத்தும் / All of these
- "முத்ராராட்சசம்" என்ற நூலை எழுதியவர் யார்?விடை: விசாகதத்தர்
- அஜந்தா ஓவியங்கள் எந்தக் கதைகளை விளக்குகின்றன? / Which stories are depicted in the Ajanta paintings?விடை: ஜாதகக் கதைகள் / Jataka stories
- 'நிஷ்காம கர்மம்' விளக்கப்படும் நூல்விடை: பகவத் கீதை
- ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட சீக்கிய குரு / Name the Sikh Guru who was put to death by Aurangzebவிடை: குரு தேஜ் பகதூர் / Guru Tegh Bahadur
- ஹரிபிரசாத் சௌராசியா இசைக்கும் கருவி / Hariprasad Chaurasia playsவிடை: புல்லாங்குழல் / Flute
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
