வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹரிபிரசாத் சௌராசியா இசைக்கும் கருவி / Hariprasad Chaurasia plays
சரியான விடை: (A) புல்லாங்குழல் / Flute
விளக்கம்: பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா புகழ்பெற்ற இந்துஸ்தானி புல்லாங்குழல் (பான்சுரி) இசைக் கலைஞர் ஆவார். இவருக்கு 2000-இல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நிஷ்காம கர்மம்' விளக்கப்படும் நூல்விடை: பகவத் கீதை
- சிந்து சமவெளி மக்கள் புனிதமாகப் போற்றிய விலங்கு / The Indus Valley people venerated theவிடை: காளை மாடு /Bull
- "முத்ராராட்சசம்" என்ற நூலை எழுதியவர் யார்?விடை: விசாகதத்தர்
- ‘சம்பாத் கௌமுதி’ என்ற வார இதழை நடத்தியவர் / Sambad Kaumudi was published byவிடை: ராஜா ராம்மோகன் ராய் / Raja Rammohan Roy
- 'ஒருங்கிணைந்த அத்வைதத்தை' (Integral Advaita) போதித்தவர்விடை: அரவிந்தர்
- டெல்லி சுல்தானியத்தை உண்மையில் நிறுவியவர் எனக் கருதப்படுபவர் / The real founder of the Delhi Sultanate wasவிடை: இல்துத்மிஷ் / Iltutmish
- ‘மிராத்-உல்-அக்பர்’ இதழை வெளியிட்டவர் / Who was the editor of Mirat-ul-Akhbar?விடை: இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
- ஆதிகிரந்தத்தைத் தொகுத்தவர் / Adi Granth was compiled byவிடை: குரு அர்ஜுன் தேவ் / Guru Arjan Dev
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
