வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
'நிஷ்காம கர்மம்' விளக்கப்படும் நூல்
சரியான விடை: (D) பகவத் கீதை
விளக்கம்: பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தல் என்னும் 'நிஷ்காம கர்மம்' பகவத் கீதையில் விளக்கப்படுகிறது. பகவத் கீதை மகாபாரதத்தின் பீஷ்ம பருவத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "முத்ராராட்சசம்" என்ற நூலை எழுதியவர் யார்?விடை: விசாகதத்தர்
- ஹரிபிரசாத் சௌராசியா இசைக்கும் கருவி / Hariprasad Chaurasia playsவிடை: புல்லாங்குழல் / Flute
- 'ஒருங்கிணைந்த அத்வைதத்தை' (Integral Advaita) போதித்தவர்விடை: அரவிந்தர்
- சிந்து சமவெளி மக்கள் புனிதமாகப் போற்றிய விலங்கு / The Indus Valley people venerated theவிடை: காளை மாடு /Bull
- ‘மிராத்-உல்-அக்பர்’ இதழை வெளியிட்டவர் / Who was the editor of Mirat-ul-Akhbar?விடை: இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
- ‘சம்பாத் கௌமுதி’ என்ற வார இதழை நடத்தியவர் / Sambad Kaumudi was published byவிடை: ராஜா ராம்மோகன் ராய் / Raja Rammohan Roy
- ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நாள் / When was Rajiv Gandhi killed at Sriperumbudur?விடை: மே 21, 1991 / 21 May 1991
- டெல்லி சுல்தானியத்தை உண்மையில் நிறுவியவர் எனக் கருதப்படுபவர் / The real founder of the Delhi Sultanate wasவிடை: இல்துத்மிஷ் / Iltutmish
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
