வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மோகினி ஆட்டம் எந்த மாநிலத்தின் செவ்வியல் நடனம்?
சரியான விடை: (A) கேரளா
விளக்கம்: மோகினியாட்டம் கேரளத்தின் செவ்வியல் நடனம். கேரளத்தின் மற்றொரு புகழ்பெற்ற செவ்வியல் நடனம் கதகளி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகளை இந்தியா கொண்டுள்ளது. 2. இந்தியா துணைக்கண்டம் என்று அழைக்கப்படு...விடை: இரண்டும் சரி
- இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறினார்?விடை: வி ஏ ஸ்மித்
- டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?விடை: ஜவகர்லால் நேரு
- கதகளி எந்த மாநிலத்தின் நடனம்?விடை: கேரளா
- நவீன இந்திய மக்களின் இனக் கலப்பில் இடம்பெறாத இனம் எது?விடை: எஸ்கிமோக்கள்
- பொருத்துக: (a) கதக் – (1) ஆந்திரப் பிரதேசம்; (b) சத்ரியா – (2) கர்நாடகம்; (c) யக்ஷகானம் – (3) அசாம்; (d) குச்சிப்புடி – (4) வட இந்தியாவிடை: a-4 b-3 c-2 d-1
- இந்தியாவில் கீழ்க்கண்ட எந்த மொழி அதிக மக்களால் பேசப்படுகிறது?விடை: வங்காளம்
- வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் யார்?விடை: ஜவகர்லால் நேரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
