வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் யார்?
சரியான விடை: (B) ஜவகர்லால் நேரு
விளக்கம்: ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை ஜவகர்லால் நேரு தமது ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலில் உருவாக்கினார் என்று பாடநூல் கூறுகிறது. இது இந்தியப் பன்முகத்தன்மையின் அடிப்படைப் பண்பைக் குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) கதக் – (1) ஆந்திரப் பிரதேசம்; (b) சத்ரியா – (2) கர்நாடகம்; (c) யக்ஷகானம் – (3) அசாம்; (d) குச்சிப்புடி – (4) வட இந்தியாவிடை: a-4 b-3 c-2 d-1
- தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் எந்த ஆண்டு விடுதலை ஆனார்?விடை: 1990
- கதகளி எந்த மாநிலத்தின் நடனம்?விடை: கேரளா
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
- இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறினார்?விடை: வி ஏ ஸ்மித்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசாமில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதியாகும். குஜராத்தில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழை பொழியும் பகுதியாகும்.விடை: இரண்டும் தவறு
- மோகினி ஆட்டம் எந்த மாநிலத்தின் செவ்வியல் நடனம்?விடை: கேரளா
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
