Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறினார்?

சரியான விடை: (D) வி ஏ ஸ்மித்
விளக்கம்: பல்வேறு இன மக்கள் வாழ்வதால் வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித் இந்தியாவை ‘இனங்களின் அருங்காட்சியகம்’ (Ethnological Museum) என்று குறிப்பிட்டார். இவர் ‘Early History of India’ நூலின் ஆசிரியர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மோகினி ஆட்டம் எந்த மாநிலத்தின் செவ்வியல் நடனம்?விடை: கேரளா
  2. கதகளி எந்த மாநிலத்தின் நடனம்?விடை: கேரளா
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகளை இந்தியா கொண்டுள்ளது. 2. இந்தியா துணைக்கண்டம் என்று அழைக்கப்படு...விடை: இரண்டும் சரி
  4. பொருத்துக: (a) கதக் – (1) ஆந்திரப் பிரதேசம்; (b) சத்ரியா – (2) கர்நாடகம்; (c) யக்ஷகானம் – (3) அசாம்; (d) குச்சிப்புடி – (4) வட இந்தியாவிடை: a-4 b-3 c-2 d-1
  5. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?விடை: ஜவகர்லால் நேரு
  6. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் யார்?விடை: ஜவகர்லால் நேரு
  7. நவீன இந்திய மக்களின் இனக் கலப்பில் இடம்பெறாத இனம் எது?விடை: எஸ்கிமோக்கள்
  8. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் எந்த ஆண்டு விடுதலை ஆனார்?விடை: 1990
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions