வினா விடை · பொதுத் தமிழ்
அடியெதுகையைக் கண்டறிக: "புயலே யனைய கொடையாளர் புவன மடங்காப் புகழுடையார் / இயலும் கல்விக் கிணையில்லார்"
சரியான விடை: (D) புயலே – இயலும்
விளக்கம்: அடிதோறும் முதல் சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது அடியெதுகை; 'புயலே', 'இயலும்' இரண்டிலும் இரண்டாம் எழுத்து 'ய'. முதல் எழுத்து ஒன்றிவருவது மோனை எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "வெல்" – இந்த வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயர்விடை: வெல்பவர்
- இயைபுத் தொடையைக் கண்டறிக: "சாதியெனும் சாக்கடையில் புழுப்போல வாழ்ந்து / சமயவெறிச் சழக்குகளில் தடுமாறி வீழ்ந்து"விடை: வாழ்ந்து – வீழ்ந்து
- "மகிழ்" – இந்த வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்விடை: மகிழ்ச்சி
- 'கந்தர் அந்தாதி'யின் ஆசிரியர் யார்?விடை: அருணகிரிநாதர்
- வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக: "தா"விடை: தந்தவன்
- மோனையைத் தேர்க: "அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் / துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்"விடை: அறவோர்க்கு – அளித்தலும்
- "கொள்" – இதற்குரிய வினையெச்சம் யாது?விடை: கொண்டு
- "இருபகடை என்றாய் – ஐயோ! / இவர்க்கு அடிமை என்றாய்" – இத்தொடரில் அமைந்த அடிமோனையைத் தேர்க.விடை: இருபகடை – இவர்க்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
