வினா விடை · TET – கணிதம்
மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது, மூன்று பகடைகளிலும் ஒரே எண் கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.
சரியான விடை: (D) 1/36
விளக்கம்: மொத்த விளைவுகள் 6³ = 216; மூன்று பகடைகளிலும் ஒரே எண் வருபவை (1,1,1) முதல் (6,6,6) வரை 6 மட்டுமே. ஆகவே நிகழ்தகவு 6/216 = 1/36 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது, அதிகபட்சமாக ஒரு தலை கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.விடை: 3/4
- மூன்று நாணயங்கள் ஒரே நேரத்தில் சுண்டப்படுகின்றன. சரியாக இரு பூக்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு தலையாவது கிடைக்கும் நிகழ்ச்சியின் நிகழ்தகவினைக் காண்க.விடை: 7/8
- ஒரு சீரான பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. முக எண்களின் கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.விடை: 1/9
- ஒரு பகடை இருமுறை உருட்டப்படுகிறது. குறைந்தது ஒரு உருட்டலிலாவது எண் 5 கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.விடை: 11/36
- ஒரு சமவாய்ப்புச் சோதனையில் A ஒரு நிகழ்ச்சி என்க; A′ அதன் நிரப்பு நிகழ்ச்சி என்க. P(A) : P(A′) = 7 : 12 எனில், P(A) ஐக் காண்க.விடை: 7/19
- ஒரு மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.16; பொறியியல் கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.24; இரு கல்லூரிகளிலும் சேர்க்கை கிடைப்பதற்கான ந...விடை: 0.29
- சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நெட்டாண்டில் 52 வெள்ளிக்கிழமைகள் மட்டுமே இருக்க நிகழ்தகவு யாது?விடை: 5/7
- “ENTERTAINMENT” என்ற சொல்லிலுள்ள எழுத்துகளிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஓர் எழுத்தைத் தேர்வு செய்ய, அவ்வெழுத்து ஆங்கில உயிரெழுத்தாகவோ அல்லது T ஆகவோ இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க...விடை: 8/13
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
