Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“மூதுரை” என்னும் நூலை இயற்றியவர்

சரியான விடை: (A) ஔவையார்
விளக்கம்: மூதுரை (வாக்குண்டாம்) என்னும் நீதிநூலை இயற்றியவர் ஔவையார்; இது 30 வெண்பாக்களைக் கொண்டது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி ஆகியவையும் ஔவையாரின் நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தங்கை’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: கிளைப்பெயர்
  2. மருத நில மக்களின் தெய்வம்விடை: இந்திரன்
  3. தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கைவிடை: 8
  4. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்விடை: பாரதியார்
  5. தொல்காப்பியர் கால எகர, ஒகரங்களின் புள்ளிகளை நீக்கி, நெட்டெழுத்துகளை ஏகார, ஓகாரமாக வேறுபடுத்தி எழுதும் சீர்திருத்தம் செய்தவர்விடை: வீரமாமுனிவர்
  6. சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்விடை: அந்தகக்கவி வீரராகவர்
  7. கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?விடை: பாரிசுக்குப் போ
  8. வெற்றிவேற்கை என்னும் நூலை இயற்றியவர்விடை: அதிவீரராம பாண்டியன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions