வினா விடை · பொதுத் தமிழ்
‘தங்கை’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக
சரியான விடை: (B) கிளைப்பெயர்
விளக்கம்: உறவு முறையைக் குறிக்கும் தங்கை, அண்ணன், மாமன் போன்ற பெயர்கள் கிளைப்பெயர்கள் எனப்படும். ஆயர், வேடர் போன்று குடியைக் குறிப்பவை குடிப்பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கைவிடை: 8
- “மூதுரை” என்னும் நூலை இயற்றியவர்விடை: ஔவையார்
- தொல்காப்பியர் கால எகர, ஒகரங்களின் புள்ளிகளை நீக்கி, நெட்டெழுத்துகளை ஏகார, ஓகாரமாக வேறுபடுத்தி எழுதும் சீர்திருத்தம் செய்தவர்விடை: வீரமாமுனிவர்
- மருத நில மக்களின் தெய்வம்விடை: இந்திரன்
- கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?விடை: பாரிசுக்குப் போ
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்விடை: பாரதியார்
- பொருத்துக:
A) பை – 1) நுரை
B) பூ – 2) அளவு
C) பே – 3) கூர்மை
D) மா – 4) பாம்பின் படம்
(A B C D)விடை: 4 3 1 2
- சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்விடை: அந்தகக்கவி வீரராகவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups