வினா விடை · பொதுத் தமிழ்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்
சரியான விடை: (D) பாரதியார்
விளக்கம்: “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் பாரதியார். அவரே “மகாகவி” என்றும் “தேசியக்கவி” என்றும் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மருத நில மக்களின் தெய்வம்விடை: இந்திரன்
- சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்விடை: அந்தகக்கவி வீரராகவர்
- “மூதுரை” என்னும் நூலை இயற்றியவர்விடை: ஔவையார்
- வெற்றிவேற்கை என்னும் நூலை இயற்றியவர்விடை: அதிவீரராம பாண்டியன்
- ‘தங்கை’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: கிளைப்பெயர்
- ‘கனகம்’ என்பதன் பொருள் யாது?விடை: பொன்
- தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கைவிடை: 8
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று பெயர் பெற்றவர் யார்?விடை: வாணிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
