வினா விடை · பொதுத் தமிழ்
‘மூவர் தேவாரத்தை இயற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
சரியான விடை: (A) செய்வினை வாக்கியம்
விளக்கம்: எழுவாய் மூவர் செயலைச் செய்வதாகவும் செயப்படுபொருள் ‘ஐ’ உருபுடனும் வருவதால் இது செய்வினை வாக்கியம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடியவை தேவாரம் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: புயம்
- ‘இராமர் வில்லை வளைத்தார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்வினை வாக்கியம்
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: ஆளுடைய அரசு
- ‘பரிசு உன்னால் பெறப்பட்டது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
- பிரித்து எழுதுக: ‘உண்ணிகழ்’விடை: உள் + நிகழ்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘எதற்கும் அஞ்சாமல் ஏறு போல் நடக்க வேண்டும்’விடை: எப்படி நடக்க வேண்டும்?
- பிரித்து எழுதுக: ‘திண்டேர்’விடை: திண் + தேர்
- பிரித்து எழுதுக: ‘தங்கால்’விடை: தம் + கால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
