வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘திண்டேர்’
சரியான விடை: (C) திண் + தேர்
விளக்கம்: திண்டேர் என்பது திண் + தேர் எனப் பிரியும்; ணகரத்தின் முன் ‘த’ ‘ட’ ஆகத் திரிகிறது. திண் என்பது வலிமை என்ற பொருள் தரும்; திண்டேர் = வலிய தேர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: ‘தங்கால்’விடை: தம் + கால்
- பிரித்து எழுதுக: ‘உண்ணிகழ்’விடை: உள் + நிகழ்
- பிரித்து எழுதுக: ‘தத்தம்’விடை: தம் + தம்
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: ஆளுடைய அரசு
- ‘Famulus’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: பணியாளன்
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: புயம்
- ‘Microwave oven’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: நுண்ணலை அடுப்பு
- ‘மூவர் தேவாரத்தை இயற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்வினை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
