Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாத சொல்லைத் தேர்க.

சரியான விடை: (B) புயம்
விளக்கம்: எருத்தம், கழுத்து, பிடரி மூன்றும் கழுத்துப் பகுதியைக் குறிக்கும்; புயம் என்பது தோளைக் குறிக்கும். எனவே புயம் பொருந்தாத சொல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: ஆளுடைய அரசு
  2. ‘மூவர் தேவாரத்தை இயற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்வினை வாக்கியம்
  3. பிரித்து எழுதுக: ‘உண்ணிகழ்’விடை: உள் + நிகழ்
  4. ‘இராமர் வில்லை வளைத்தார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்வினை வாக்கியம்
  5. பிரித்து எழுதுக: ‘திண்டேர்’விடை: திண் + தேர்
  6. ‘பரிசு உன்னால் பெறப்பட்டது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
  7. பிரித்து எழுதுக: ‘தங்கால்’விடை: தம் + கால்
  8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘எதற்கும் அஞ்சாமல் ஏறு போல் நடக்க வேண்டும்’விடை: எப்படி நடக்க வேண்டும்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions