வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முகமது பின் காசிம் இந்தியாவில் எந்த நகரத்தை ‘தங்க நகரம்’ என்று அழைத்தார்? / Which city in India did Muhammad bin Qasim call ‘the City of Gold’?
சரியான விடை: (D) முல்தான் / Multan
விளக்கம்: முகமது பின் காசிம் கி.பி. 713இல் கைப்பற்றிய முல்தான் நகரம் அதன் செல்வச் செழிப்பால் ‘தங்க நகரம்’ என அழைக்கப்பட்டது. அவர் கி.பி. 712இல் சிந்துவின் அரசர் தாகிரைத் தோற்கடித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மாம்லூக்’ என்ற சொல்லின் பொருள் / What is the meaning of the term ‘Mamluk’?விடை: அடிமை / Slave
- ‘லாக்பக்ஷ்’ என்ற சொல்லின் பொருள் / The term ‘Lakh Baksh’ meansவிடை: இலட்சக்கணக்கில் கொடை வழங்குபவர் / Giver of lakhs
- ‘துக்ளக்’ வம்சத்தை நிறுவியவர் / Who founded the Tughlaq dynasty?விடை: கியாசுதீன் துக்ளக் / Ghiyasuddin Tughlaq
- கி.பி. 712இல் சிந்து மீது படையெடுத்த அராபியப் படைத்தலைவர் யார்? / Which Arab commander invaded Sindh in A.D. 712?விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
- முதல் பானிப்பட் போர் நடந்த ஆண்டு / In which year was the First Battle of Panipat fought?விடை: கி.பி. 1526 / A.D. 1526
- முதலாம் பானிப்பட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் / Who was defeated by Babur in the First Battle of Panipat?விடை: இப்ராஹிம் லோடி / Ibrahim Lodi
- பாபர் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதை நூல் / The autobiography written by Babur in Turkish isவிடை: பாபரின் நினைவுகள் (பாபர் நாமா) / Memoirs of Babur (Baburnama)
- ஷெர்ஷா நிறுவிய அரச வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / What is the dynasty founded by Sher Shah called?விடை: சூர் வம்சம் / Sur dynasty
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
