வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முகமது பின் காசிம் இந்தியாவில் எந்த நகரத்தைத் ‘தங்க நகரம்’ என்று அழைத்தார்?
சரியான விடை: (D) முல்தான்
விளக்கம்: கி.பி. 712-இல் சிந்துவைக் கைப்பற்றிய முகமது பின் காசிம் முல்தான் நகரின் செல்வத்தைக் கண்டு அதைத் ‘தங்க நகரம்’ என்று அழைத்தார். அவர் ஈராக் ஆளுநர் ஹஜ்ஜாஜ் அனுப்பிய அரேபியத் தளபதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முகம்மது கோரியின் படைத்தளபதிவிடை: குத்புதீன் ஐபக்
- துக்ளக் வம்ச ஆட்சியை ஏற்படுத்தியவர்விடை: கியாசுதீன் துக்ளக்
- ‘கற்பூரமஞ்சரி’ என்ற நூலை எழுதியவர்விடை: இராஜசேகரர்
- பொருத்துக:<br />a) முதல் தரைன் போர் – 1) கி.பி. 1191<br />b) முதல் பானிபட் போர் – 2) கி.பி. 1526<br />c) தைமூர் படையெடுப்பு – 3) கி.பி. 1398<br />d) சோமநாதர் கோயில் இடிப்பு – 4) கி...விடை: 1 2 3 4
- சௌகான் மன்னர்களில் முக்கியமானவர்விடை: பிருத்விராஜ்
- ‘திவானி கோஹி’ என்ற அமைப்பு எதனுடன் தொடர்புடையது?விடை: வேளாண்மை
- இராசபுத்திரர்களின் காலம்விடை: கி.பி.647-கி.பி.1200
- சையது மரபைத் தோற்றுவித்தவர்விடை: கிசிர் கான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
