வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சௌகான் மன்னர்களில் முக்கியமானவர்
சரியான விடை: (C) பிருத்விராஜ்
விளக்கம்: சௌகான் மரபின் புகழ்பெற்ற மன்னர் மூன்றாம் பிருத்விராஜ்; அவர் 1191 முதல் தரைன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார். 1192 இரண்டாம் தரைன் போரில் தோற்றார்; அவரைப் பற்றிய நூல் ‘பிருத்விராஜ் ராசோ’.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராசபுத்திரர்களின் காலம்விடை: கி.பி.647-கி.பி.1200
- ‘கற்பூரமஞ்சரி’ என்ற நூலை எழுதியவர்விடை: இராஜசேகரர்
- இராசபுத்திரர்களின் தோற்றம் பற்றிய கூற்றுகளில் தொடர்பில்லாதது எது?விடை: இந்திரன் வம்சத்தைச் சார்ந்தவர்கள்
- முகம்மது கோரியின் படைத்தளபதிவிடை: குத்புதீன் ஐபக்
- இடைக்கால வட இந்தியாவில் ஆட்சி செய்த இராசபுத்திரர்கள் மரபுப்படி எத்தனை குலங்களாக இருந்தனர்?விடை: 36
- முகமது பின் காசிம் இந்தியாவில் எந்த நகரத்தைத் ‘தங்க நகரம்’ என்று அழைத்தார்?விடை: முல்தான்
- வேத காலத்தின் இறுதி இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது எது?விடை: உபநிடதங்கள்
- துக்ளக் வம்ச ஆட்சியை ஏற்படுத்தியவர்விடை: கியாசுதீன் துக்ளக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
