Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

முகம்மது கோரியின் படைத்தளபதி

சரியான விடை: (C) குத்புதீன் ஐபக்
விளக்கம்: குத்புதீன் ஐபக் முகமது கோரியின் படைத்தளபதி (அடிமை); கோரியின் மறைவுக்குப் பின் 1206-இல் டெல்லியில் அடிமை வம்சத்தைத் தோற்றுவித்தார். அவர் குதுப்மினார் கட்டுமானத்தைத் தொடங்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கற்பூரமஞ்சரி’ என்ற நூலை எழுதியவர்விடை: இராஜசேகரர்
  2. முகமது பின் காசிம் இந்தியாவில் எந்த நகரத்தைத் ‘தங்க நகரம்’ என்று அழைத்தார்?விடை: முல்தான்
  3. சௌகான் மன்னர்களில் முக்கியமானவர்விடை: பிருத்விராஜ்
  4. துக்ளக் வம்ச ஆட்சியை ஏற்படுத்தியவர்விடை: கியாசுதீன் துக்ளக்
  5. இராசபுத்திரர்களின் காலம்விடை: கி.பி.647-கி.பி.1200
  6. பொருத்துக:<br />a) முதல் தரைன் போர் – 1) கி.பி. 1191<br />b) முதல் பானிபட் போர் – 2) கி.பி. 1526<br />c) தைமூர் படையெடுப்பு – 3) கி.பி. 1398<br />d) சோமநாதர் கோயில் இடிப்பு – 4) கி...விடை: 1 2 3 4
  7. இராசபுத்திரர்களின் தோற்றம் பற்றிய கூற்றுகளில் தொடர்பில்லாதது எது?விடை: இந்திரன் வம்சத்தைச் சார்ந்தவர்கள்
  8. ‘திவானி கோஹி’ என்ற அமைப்பு எதனுடன் தொடர்புடையது?விடை: வேளாண்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions