வினா விடை · பொதுத் தமிழ்
முல்லை நிலத்திற்கான பெரும்பொழுது எது?
சரியான விடை: (B) கார்காலம்
விளக்கம்: முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுது கார்காலம்; சிறுபொழுது மாலை. கார்காலம் ஆவணி, புரட்டாசி மாதங்களைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
- பொருத்துக: (a) முல்லை (b) பாலை (c) மருதம் (d) நெய்தல் — (1) குறும்பு (2) பாக்கம் (3) பாடி (4) பேரூர்விடை: 3 1 4 2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் சா கந்தசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்.விடை: இரண்டும் சரி
- உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் தேவதுந்துபி இசைக்கப்படும் ஆட்டம் எது?விடை: தேவராட்டம்
- எழுத்தாளர் சா கந்தசாமி கீழ்க்கண்ட எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: விசாரணை கமிஷன்
- எழுத்தாளர் சா கந்தசாமி கீழ்கண்ட எந்த படைப்பிற்கு அனைத்துலக விருதைப் பெற்றார்?விடை: சுடுமண் சிலைகள்
- கிழங்கு அகழ்தல் தொழில் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
- பொருத்துக: (a) குறிஞ்சி (b) பாலை (c) மருதம் (d) நெய்தல் — (1) பொய்கை (2) மணற்கிணறு (3) சுனைநீர் (4) கிணறுவிடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
