வினா விடை · பொதுத் தமிழ்
கிழங்கு அகழ்தல் தொழில் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?
சரியான விடை: (D) குறிஞ்சி
விளக்கம்: தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல், தினைப்புனம் காத்தல் ஆகியவை குறிஞ்சி நிலத்து மக்களின் தொழில்கள். குறிஞ்சி மக்கள் குறவர், குறத்தியர் எனப்படுவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) குறிஞ்சி (b) பாலை (c) மருதம் (d) நெய்தல் — (1) செங்கழுநீர் (2) காந்தள் (3) தாழை (4) குரவம்விடை: 2 4 1 3
- எழுத்தாளர் சா கந்தசாமி கீழ்க்கண்ட எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: விசாரணை கமிஷன்
- விளரியாழ் எந்த நிலத்தில் உள்ளது?விடை: நெய்தல்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் சா கந்தசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்.விடை: இரண்டும் சரி
- காவடி ஆட்டம் கீழ்கண்ட எந்த நாட்டில் காணப்படுகிறது?விடை: மலேசியா
- ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
- கீழ்க்கண்ட எது குமரகுருபரர் எழுதாத நூல்?விடை: திருக்குற்றாலக் குறவஞ்சி
- முல்லை நிலத்திற்கான பெரும்பொழுது எது?விடை: கார்காலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
