Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எழுத்தாளர் சா கந்தசாமி கீழ்க்கண்ட எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?

சரியான விடை: (B) விசாரணை கமிஷன்
விளக்கம்: சா. கந்தசாமி விசாரணைக் கமிஷன் புதினத்திற்காக 1998இல் சாகித்திய அகாதமி விருது பெற்றார். அவரது முதல் புதினம் சாயாவனம் பெரும் புகழ் பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிழங்கு அகழ்தல் தொழில் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் சா கந்தசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்.விடை: இரண்டும் சரி
  3. பொருத்துக: (a) குறிஞ்சி (b) பாலை (c) மருதம் (d) நெய்தல் — (1) செங்கழுநீர் (2) காந்தள் (3) தாழை (4) குரவம்விடை: 2 4 1 3
  4. ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
  5. விளரியாழ் எந்த நிலத்தில் உள்ளது?விடை: நெய்தல்
  6. முல்லை நிலத்திற்கான பெரும்பொழுது எது?விடை: கார்காலம்
  7. காவடி ஆட்டம் கீழ்கண்ட எந்த நாட்டில் காணப்படுகிறது?விடை: மலேசியா
  8. பொருத்துக: (a) முல்லை (b) பாலை (c) மருதம் (d) நெய்தல் — (1) குறும்பு (2) பாக்கம் (3) பாடி (4) பேரூர்விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions