வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை?
சரியான விடை: (D) ஒன்பது
விளக்கம்: அறத்துப்பால் 4 இயல்கள் (பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ்), பொருட்பால் 3 இயல்கள் (அரசியல், அங்கவியல், ஒழிபியல்), காமத்துப்பால் 2 இயல்கள் (களவியல், கற்பியல்) – மொத்தம் 9. திருக்குறளில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்விடை: பாண்டித்துரைத் தேவர்
- ‘பாட்டுக்கொரு புலவன்’ என அழைக்கப்படுபவர்விடை: பாரதியார்
- ‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- மஞ்ஞை என அழைக்கப்படும் உயிரினம்விடை: மயில்
- மணிமேகலையை இயற்றியவர்விடை: சீத்தலைச் சாத்தனார்
- “ஆசாரக்கோவை” என்ற நூலை இயற்றியவர்விடை: பெருவாயின் முள்ளியார்
- கம்பராமாயணத்தில் உள்ள மொத்தக் காண்டங்கள்விடை: 6
- முல்லைக்கு தேர் கொடுத்த வேளிர்விடை: பாரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
