வினா விடை · பொதுத் தமிழ்
முல்லைப்பாட்டை படைத்த நப்பூதனார் எந்த பகுதியை சேர்ந்தவர்?
சரியான விடை: (A) காவிரிப்பூம்பட்டினம்
விளக்கம்: முல்லைப்பாட்டை இயற்றிய நப்பூதனார் சோழர் துறைமுக நகரான காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பொன்வாணிகனாரின் மகனார். முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் மிகச் சிறியது; இது 103 அடிகளைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு தோணி. 2. இந்நூலாசிரியர் ப. சிங்காரம்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மூச்சுப் பயிற்சி உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியவர் அகத்தியர். கிழக்கு என்பதற்கு குணக்கு என்னும் பெயரும் உண்டு.விடை: 2 மட்டும் சரி
- விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: கலிங்கத்துப்பரணி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரப...விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்ட எது பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: கேலிச்சித்திரம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இராமேஸ்வரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் காசிக்காண்டம். முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசன் அதிவீரராம பாண்டியர் இதன் ஆசிரியர்.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் உவம உருபு மறைந்து வரும் உம்மைத்தொகை. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வரும...விடை: இரண்டும் தவறு
- பண்டைக்கால தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரை ஏழடி நடந்துசென்று வழி அனுப்பினார் என்று கூறும் நூல்?விடை: பொருநராற்றுப்படை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
