Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்ட எது பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

சரியான விடை: (B) கேலிச்சித்திரம்
விளக்கம்: தமிழ் இதழ்களில் கேலிச்சித்திரத்தை (கருத்துப்படம்) முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதியார்; 'இந்தியா' இதழில் இவை வெளியாயின. தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு. ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்'.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் உவம உருபு மறைந்து வரும் உம்மைத்தொகை. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வரும...விடை: இரண்டும் தவறு
  2. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: கலிங்கத்துப்பரணி
  3. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல்?விடை: சிறுபாணாற்றுப்படை
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு தோணி. 2. இந்நூலாசிரியர் ப. சிங்காரம்.விடை: இரண்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஆங்கிலத்தில் Prose Poetry என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர். 2. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் பார...விடை: 2 மட்டும் சரி
  6. முல்லைப்பாட்டை படைத்த நப்பூதனார் எந்த பகுதியை சேர்ந்தவர்?விடை: காவிரிப்பூம்பட்டினம்
  7. அதிவீரராம பாண்டியன் எழுதாத நூல் எது?விடை: விவேக சிந்தாமணி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மூச்சுப் பயிற்சி உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியவர் அகத்தியர். கிழக்கு என்பதற்கு குணக்கு என்னும் பெயரும் உண்டு.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions