வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் உவம உருபு மறைந்து வரும் உம்மைத்தொகை. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வரும் உவமைத்தொகை.
சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை (மலர்க்கை); 'உம்' இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை (அண்ணன் தம்பி). இரு வரையறைகளும் இடம் மாறியுள்ளதால் இரண்டும் தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல்?விடை: சிறுபாணாற்றுப்படை
- கீழ்க்கண்ட எது பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: கேலிச்சித்திரம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஆங்கிலத்தில் Prose Poetry என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர். 2. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் பார...விடை: 2 மட்டும் சரி
- விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: கலிங்கத்துப்பரணி
- அதிவீரராம பாண்டியன் எழுதாத நூல் எது?விடை: விவேக சிந்தாமணி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு தோணி. 2. இந்நூலாசிரியர் ப. சிங்காரம்.விடை: இரண்டும் சரி
- உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?விடை: தொல்காப்பியர்
- முல்லைப்பாட்டை படைத்த நப்பூதனார் எந்த பகுதியை சேர்ந்தவர்?விடை: காவிரிப்பூம்பட்டினம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
