வினா விடை · பொதுத் தமிழ்
முல்லைத் திணைக்குரிய பூ எது?
சரியான விடை: (A) தோன்றி
விளக்கம்: முல்லைத் திணைக்குரிய பூக்கள் முல்லை, பிடவம், தோன்றி ஆகியவை. வேங்கை குறிஞ்சித் திணைக்கும், பாதிரி பாலைத் திணைக்கும் உரிய பூக்கள்; குவளை நீர்நிலைகளில் மலரும் பூ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வைதோரைக் கூட வையாதே – இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே” – பாடியவர்விடை: கடுவெளிச் சித்தர்
- சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகள் யார்?விடை: சமணத்துறவி
- “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
- இக்குறள் அறத்துப்பாலின் எந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது?விடை: இல்லற இயல்
- “வாயிற் கடைமணி நடுநா நடுங்க” – இவ்வடி இடம்பெற்றுள்ள நூல்விடை: சிலப்பதிகாரம்
- சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1) சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
2) அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
3) அடிதோறும் இறுதி எழுத்து ஒன்றி...விடை: 1, 2, 4 மட்டும் சரி
- சேக்கிழாருக்கு ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தவர்விடை: தில்லை நடராசர்
- பரிதிமாற்கலைஞர் ‘களவழி நாற்பது’ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றிய நாடகம்விடை: மானவிஜயம்
- பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) தமிழ்கெழு கூடல் 1) மணிவாசகம்
b) தமிழ் வேலி 2) தொல்காப்பியம்
c) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் 3) பரிபாடல்
d) நரம்பின...விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups