Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வாயிற் கடைமணி நடுநா நடுங்க” – இவ்வடி இடம்பெற்றுள்ள நூல்

சரியான விடை: (D) சிலப்பதிகாரம்
விளக்கம்: ‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க’ என்ற அடி சிலப்பதிகாரம் வழக்குரை காதையில், மனுநீதிச் சோழனின் நீதியைக் கண்ணகி பாண்டியனிடம் எடுத்துரைக்கும் இடத்தில் வருகிறது. சிலப்பதிகாரம் ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகள் யார்?விடை: சமணத்துறவி
2. சேக்கிழாருக்கு ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தவர்விடை: தில்லை நடராசர்
3. முல்லைத் திணைக்குரிய பூ எது?விடை: தோன்றி
4. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) தமிழ்கெழு கூடல் 1) மணிவாசகம்
b) தமிழ் வேலி 2) தொல்காப்பியம்
c) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் 3) பரிபாடல்
d) நரம்பின...விடை: 4 3 1 2
5. “வைதோரைக் கூட வையாதே – இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே” – பாடியவர்விடை: கடுவெளிச் சித்தர்
6. அறுசுவைகளுள் உவர்ப்பின் பயன் என்ன?விடை: தெளிவு
7. “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
- இக்குறள் அறத்துப்பாலின் எந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது?விடை: இல்லற இயல்
8. ‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்யவும்:விடை: முழை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions