வினா விடை · பொதுத் தமிழ்
சேக்கிழாருக்கு ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தவர்
சரியான விடை: (C) தில்லை நடராசர்
விளக்கம்: பெரியபுராணம் பாட முற்பட்ட சேக்கிழாருக்குத் தில்லை நடராசப் பெருமான் ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்ததாக மரபு கூறுகிறது. பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பன்னிரண்டாம் திருமுறை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வாயிற் கடைமணி நடுநா நடுங்க” – இவ்வடி இடம்பெற்றுள்ள நூல்விடை: சிலப்பதிகாரம்
- பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) தமிழ்கெழு கூடல் 1) மணிவாசகம்
b) தமிழ் வேலி 2) தொல்காப்பியம்
c) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் 3) பரிபாடல்
d) நரம்பின...விடை: 4 3 1 2
- சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகள் யார்?விடை: சமணத்துறவி
- அறுசுவைகளுள் உவர்ப்பின் பயன் என்ன?விடை: தெளிவு
- முல்லைத் திணைக்குரிய பூ எது?விடை: தோன்றி
- ‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்யவும்:விடை: முழை
- “வைதோரைக் கூட வையாதே – இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே” – பாடியவர்விடை: கடுவெளிச் சித்தர்
- மரபுவழிச் செய்திகளின்படி கம்பர் காலத்தில் வாழாதவரைச் சுட்டுக:விடை: வரதநஞ்சையப் பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups