வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
முன்னணித் தலைவர்கள் அனைவரும் தொடக்கத்திலேயே கைது செய்யப்பட்டதால் 'தலைவர் இல்லாத மக்கள் இயக்கம்' என அழைக்கப்படுவது எது? / Which movement is called a 'leaderless mass movement' because all its top leaders were arrested at the very start?
சரியான விடை: (A) வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
விளக்கம்: 1942 ஆகஸ்ட் 9 அன்று காந்தியடிகள் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மக்களே தன்னெழுச்சியாக நடத்தினர். 'செய் அல்லது செத்து மடி' என்பது இவ்வியக்கத்தின் முழக்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'சுயராஜ்யம்' என்ற சொல் முதன்முதலில் ஒலித்த காங்கிரஸ் மாநாடு எது? / The word 'Swaraj' was first mentioned in which annual session of the Congress?விடை: 1906 கல்கத்தா / 1906 Calcutta
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) கர்சன் பிரபு / Lord Curzon
b) மிண்டோ பிரபு / Lord Minto
c) செம்ஸ்ஃபோர்டு பிரபு / Lord Chelmsford
d...விடை: 4 3 2 1
- கான் அப்துல் கஃபார் கான் பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about Khan Abdul Ghaffar Khan?விடை: பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்தார் / He supported the demand for Pakistan
- 1925-இல் சரோஜினி நாயுடு தலைமை வகித்த காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் எது? / In 1925, Sarojini Naidu presided over the annual session of the Congress held atவிடை: கான்பூர் / Kanpur
- ஜின்னாவின் 14 அம்ச கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
Jinnah drew up a list of 14 demands in .................... ?விடை: 1929
- பொருத்துக (இதழ்கள்) / Match the following (Journals):
பட்டியல் I / List I:
a) அரவிந்த கோஷ் / Aurobindo Ghosh
b) அம்பேத்கர் / Ambedkar
c) காந்தி / Gandhi
d)...விடை: 3 4 1 2
- பொருத்துக (சமகால நிகழ்வுகள்) / Match the following (Contemporary events):
பட்டியல் I / List I:
a) சுதேசி இயக்கம் / Swadeshi Movement
b) ரௌலட் சட்டம் / Rowlatt Act<br...விடை: 3 2 4 1
- பொருத்துக (காங்கிரஸ் மாநாடுகள்) / Match the following (Congress annual sessions):
பட்டியல் I / List I:
a) 1885 பம்பாய் / 1885 Bombay
b) 1907 சூரத் / 1907 Surat
...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups