வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கான் அப்துல் கஃபார் கான் பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about Khan Abdul Ghaffar Khan?
சரியான விடை: (C) பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்தார் / He supported the demand for Pakistan
விளக்கம்: கான் அப்துல் கஃபார் கான் பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தவர்; 'எல்லைக் காந்தி' என அழைக்கப்பட்டார். அவர் நிறுவிய 'குதாய் கித்மத்கார்' அமைப்பு 'சிவப்புச் சட்டைகள்' எனப்பட்டது; 1987-இல் பாரத ரத்னா பெற்ற முதல் இந்தியர் அல்லாதவர் இவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜின்னாவின் 14 அம்ச கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
Jinnah drew up a list of 14 demands in .................... ?விடை: 1929
- 'சுயராஜ்யம்' என்ற சொல் முதன்முதலில் ஒலித்த காங்கிரஸ் மாநாடு எது? / The word 'Swaraj' was first mentioned in which annual session of the Congress?விடை: 1906 கல்கத்தா / 1906 Calcutta
- பொருத்துக (சமகால நிகழ்வுகள்) / Match the following (Contemporary events):
பட்டியல் I / List I:
a) சுதேசி இயக்கம் / Swadeshi Movement
b) ரௌலட் சட்டம் / Rowlatt Act<br...விடை: 3 2 4 1
- முன்னணித் தலைவர்கள் அனைவரும் தொடக்கத்திலேயே கைது செய்யப்பட்டதால் 'தலைவர் இல்லாத மக்கள் இயக்கம்' என அழைக்கப்படுவது எது? / Which movement is called a 'leaderless mass movement' becau...விடை: வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
- கூற்று (A): 1939 டிசம்பர் 22-ஆம் நாளை ஜின்னா 'விடுதலை நாள்' ஆகக் கொண்டாடினார். / Assertion (A): Mohammad Ali Jinnah celebrated 22 December 1939 as the 'Day of Deliverance'.
கா...விடை: A, R இரண்டும் சரி; R என்பது A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) கர்சன் பிரபு / Lord Curzon
b) மிண்டோ பிரபு / Lord Minto
c) செம்ஸ்ஃபோர்டு பிரபு / Lord Chelmsford
d...விடை: 4 3 2 1
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one outவிடை: காந்தி - இர்வின் ஒப்பந்தம் / Gandhi–Irwin Pact
- 1925-இல் சரோஜினி நாயுடு தலைமை வகித்த காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் எது? / In 1925, Sarojini Naidu presided over the annual session of the Congress held atவிடை: கான்பூர் / Kanpur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups