Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

பொருத்துக (சமகால நிகழ்வுகள்) / Match the following (Contemporary events):
பட்டியல் I / List I:
a) சுதேசி இயக்கம் / Swadeshi Movement
b) ரௌலட் சட்டம் / Rowlatt Act
c) கிரிப்ஸ் தூதுக்குழு வருகை / Arrival of the Cripps Mission
d) பாகிஸ்தான் (தனிநாடு) கோரிக்கை / Demand for Pakistan
பட்டியல் II / List II:
1) ஆகஸ்ட் நன்கொடை / August Offer
2) ஜாலியன்வாலாபாக் படுகொலை / Jallianwala Bagh Massacre
3) வங்கப்பிரிவினை / Partition of Bengal
4) வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
(a b c d)

சரியான விடை: (D) 3 2 4 1
விளக்கம்: வங்கப்பிரிவினை (1905) சுதேசி இயக்கத்தையும், ரௌலட் சட்டம் (1919) ஜாலியன்வாலாபாக் படுகொலையையும் ஒட்டி நிகழ்ந்தன; ஆகஸ்ட் நன்கொடை (1940) பாகிஸ்தான் கோரிக்கை எழுந்த ஆண்டிலேயே வந்தது. கிரிப்ஸ் தூதுக்குழு வந்த 1942-இல்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கூற்று (A): 1939 டிசம்பர் 22-ஆம் நாளை ஜின்னா 'விடுதலை நாள்' ஆகக் கொண்டாடினார். / Assertion (A): Mohammad Ali Jinnah celebrated 22 December 1939 as the 'Day of Deliverance'.
கா...விடை: A, R இரண்டும் சரி; R என்பது A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
2. ஜின்னாவின் 14 அம்ச கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
Jinnah drew up a list of 14 demands in .................... ?விடை: 1929
3. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one outவிடை: காந்தி - இர்வின் ஒப்பந்தம் / Gandhi–Irwin Pact
4. கான் அப்துல் கஃபார் கான் பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about Khan Abdul Ghaffar Khan?விடை: பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்தார் / He supported the demand for Pakistan
5. காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order: 1) பார்வர்டு பிளாக் கட்சி தொடக்கம் / Formation of the Forward Bloc 2) ஆகஸ்ட் நன்கொடை / August Offer 3) அமைச்சரவைத் தூதுக்குழு /...விடை: 1 2 4 3
6. 'சுயராஜ்யம்' என்ற சொல் முதன்முதலில் ஒலித்த காங்கிரஸ் மாநாடு எது? / The word 'Swaraj' was first mentioned in which annual session of the Congress?விடை: 1906 கல்கத்தா / 1906 Calcutta
7. காந்தி - அம்பேத்கர் பூனா ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு எது? / In which year was the Gandhi–Ambedkar Poona Pact signed?விடை: 1932
8. முன்னணித் தலைவர்கள் அனைவரும் தொடக்கத்திலேயே கைது செய்யப்பட்டதால் 'தலைவர் இல்லாத மக்கள் இயக்கம்' என அழைக்கப்படுவது எது? / Which movement is called a 'leaderless mass movement' becau...விடை: வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions