வினா விடை · பொதுத் தமிழ்
‘முன்னறி புலவர்’ என்று போற்றப்படுபவர்
சரியான விடை: (B) பாரதியார்
விளக்கம்: விடுதலைக்கு முன்பே ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என விடுதலையை முன்னறிந்து பாடியதால் பாரதியார் ‘முன்னறி புலவன்’ எனப் போற்றப்படுகிறார். அவர் ‘சிந்துக்குத் தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பன்னிரண்டு உயிரெழுத்துகளும் இடையின எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்விடை: கழுத்து
- நாட்டியம், நாடகம் இரண்டுக்கும் பொதுவாக இருந்த சொல் எது?விடை: கூத்து
- “அருவினை யென்ப உளவோ கருவியான்<br />................ .................. ...................” – விடுபட்ட அடியைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காலம் அறிந்து செயின்
- இறைவன் தருமிக்கு அருளியதாகக் கூறப்படும் ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் இடம்பெறும் சங்க நூல்விடை: குறுந்தொகை
- ‘குமரகுருபரர்’ புலமைமிக்கவராக இருந்த மொழி(கள்)விடை: இவை அனைத்தும்
- “வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே” <br />என்றவர்விடை: வள்ளலார்
- ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியவர்விடை: கால்டுவெல்
- ‘பிரபந்தம்’ ................. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சிற்றிலக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
