வினா விடை · பொதுத் தமிழ்
“வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே” <br />என்றவர்
சரியான விடை: (C) வள்ளலார்
விளக்கம்: ‘வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழித்தேனோ’ என்பது வள்ளலார் இயற்றிய ‘மனுமுறை கண்ட வாசகம்’ நூலில் வரும் அறவுரை. மரம் போன்ற பொதுநலனை அழிப்பது பாவம் என்பதை இது உணர்த்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இறைவன் தருமிக்கு அருளியதாகக் கூறப்படும் ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் இடம்பெறும் சங்க நூல்விடை: குறுந்தொகை
- ‘பிரபந்தம்’ ................. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சிற்றிலக்கியம்
- நாட்டியம், நாடகம் இரண்டுக்கும் பொதுவாக இருந்த சொல் எது?விடை: கூத்து
- பாலைநிலத்தின் சிறு பொழுதுவிடை: நண்பகல்
- ‘முன்னறி புலவர்’ என்று போற்றப்படுபவர்விடை: பாரதியார்
- “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: பெருங்கதை
- பன்னிரண்டு உயிரெழுத்துகளும் இடையின எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்விடை: கழுத்து
- ‘தமிழ்ப்பொழில்’ எனும் திங்களிதழை வெளியிட்ட அமைப்புவிடை: கரந்தைத் தமிழ்ச்சங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
