Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நாட்டியம், நாடகம் இரண்டுக்கும் பொதுவாக இருந்த சொல் எது?

சரியான விடை: (A) கூத்து
விளக்கம்: பழங்காலத்தில் நாட்டியம், நாடகம் இரண்டையும் குறிக்கப் ‘கூத்து’ என்ற பொதுச்சொல் வழங்கியது. சிலப்பதிகாரம் வேத்தியல், பொதுவியல் என இருவகைக் கூத்துகளைக் குறிப்பிடுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘முன்னறி புலவர்’ என்று போற்றப்படுபவர்விடை: பாரதியார்
  2. இறைவன் தருமிக்கு அருளியதாகக் கூறப்படும் ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் இடம்பெறும் சங்க நூல்விடை: குறுந்தொகை
  3. பன்னிரண்டு உயிரெழுத்துகளும் இடையின எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்விடை: கழுத்து
  4. “வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே” <br />என்றவர்விடை: வள்ளலார்
  5. “அருவினை யென்ப உளவோ கருவியான்<br />................ .................. ...................” – விடுபட்ட அடியைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காலம் அறிந்து செயின்
  6. ‘பிரபந்தம்’ ................. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சிற்றிலக்கியம்
  7. ‘குமரகுருபரர்’ புலமைமிக்கவராக இருந்த மொழி(கள்)விடை: இவை அனைத்தும்
  8. பாலைநிலத்தின் சிறு பொழுதுவிடை: நண்பகல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions