Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘முருகனுக்கு அடி விழுந்தது’ – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகையை அறிக

சரியான விடை: (A) முதனிலைத் தொழிற்பெயர்
விளக்கம்: ‘அடி’ என்ற வினையடியே விகுதி பெறாமல் தொழிலைக் குறிக்கும் பெயராக வருவதால் இது முதனிலைத் தொழிற்பெயர். ‘கெடு’ என்பது ‘கேடு’ என மாறுவது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ – இத்தொடரில் ‘தேரா’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  2. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ – இக்குறளில் இடம்பெறும் எதிர்ச்சொல் இணையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பற்றுக × பற்றுவிடல்
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: ‘நட்டனைத் தொழ நம் வினை நாசமே’விடை: நம் தீவினை நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?
  4. ‘காட்சி’ – பிரித்து எழுதுகவிடை: காண் + சி
  5. ‘பரல்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையை அறிகவிடை: பொருட்பெயர்
  6. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: ‘முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை’விடை: கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
  7. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கரை – கறைவிடை: குளக்கரை – களங்கம்
  8. ‘திராவிட மொழிகள்’ என்ற சொல்லாட்சியை மொழிக்குடும்பப் பெயராக முதன்முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் யார்?விடை: கால்டுவெல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions