வினா விடை · பொதுத் தமிழ்
‘பரல்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையை அறிக
சரியான விடை: (B) பொருட்பெயர்
விளக்கம்: ‘பரல்’ என்பது சிறு கல்லைக் குறிக்கும் பொருட்பெயர். கண்ணகியின் சிலம்பில் மாணிக்கப் பரல்களும் கோப்பெருந்தேவியின் சிலம்பில் முத்துப் பரல்களும் இருந்தன என்கிறது சிலப்பதிகாரம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கரை – கறைவிடை: குளக்கரை – களங்கம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: ‘நட்டனைத் தொழ நம் வினை நாசமே’விடை: நம் தீவினை நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?
- உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதவும் <br />“கனியிருக்க காய் விரும்பியது போல”விடை: அறியாமை
- ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ – இத்தொடரில் ‘தேரா’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- ‘குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே’ என்ற அடி இடம்பெறும் நூல் எது?விடை: இனியவை நாற்பது
- ‘முருகனுக்கு அடி விழுந்தது’ – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகையை அறிகவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
- ‘மக்கள் கவிஞர்’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ – இக்குறளில் இடம்பெறும் எதிர்ச்சொல் இணையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பற்றுக × பற்றுவிடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
