வினா விடை · பொதுத் தமிழ்
‘திராவிட மொழிகள்’ என்ற சொல்லாட்சியை மொழிக்குடும்பப் பெயராக முதன்முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் யார்?
சரியான விடை: (B) கால்டுவெல்
விளக்கம்: ராபர்ட் கால்டுவெல் 1856இல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூல் வழியாகத் ‘திராவிட மொழிகள்’ என்ற சொல்லாட்சியைப் பரவலாக்கினார். ‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் குமரிலபட்டர் எனப் பள்ளிப் பாடநூல் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: ‘முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை’விடை: கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
- இவர்களுள் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர் யார்?விடை: புதுமைப்பித்தன்
- ‘காட்சி’ – பிரித்து எழுதுகவிடை: காண் + சி
- ஓவியரை ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்’ என்று தம் உரையில் விளக்கியவர் யார்?விடை: நச்சினார்க்கினியர்
- ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ – இக்குறளில் இடம்பெறும் எதிர்ச்சொல் இணையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பற்றுக × பற்றுவிடல்
- ‘என்றுமுள தென்தமிழ்’ என்று கூறியவர்விடை: கம்பர்
- ‘முருகனுக்கு அடி விழுந்தது’ – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகையை அறிகவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
- ‘குறட்டை ஒலி’ என்ற சிறுகதையை எழுதியவர்விடை: மு.வரதராசனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
