வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
முதல் 10 இயல் எண்களின் சராசரி என்ன?
சரியான விடை: (C) 5.5
விளக்கம்: முதல் 10 இயல் எண்களின் கூடுதல் 55; அதை 10-ஆல் வகுத்தால் சராசரி 5.5 கிடைக்கும். முதல் n இயல் எண்களின் சராசரியை (n + 1) ÷ 2 என்ற சூத்திரத்தால் நேரடியாகக் காணலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு மூலைவிட்ட அணியில் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 எனில் அந்த அணி ……. எனப்படும்.விடை: அலகு அணி
- 2.57 × 10³ இன் தசம வடிவம் என்ன?விடை: 2570
- அரைவட்டத்தின் மையக்கோணம் ….. ஆகும்விடை: 180°
- {10, 11, 12} என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கை என்ன?விடை: 8
- ஒரு மிதிவண்டியின் குறித்த விலை ரூ.1500. இதனை ரூ.1350-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன?விடை: 10%
- E என்ற நிகழ்ச்சியின் நிரப்பு நிகழ்ச்சி E′ எனில், P(E′) = ?விடை: 1 − P(E)
- ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள்: “இவர் எனது கணவருடைய மனைவியின் மகளுடைய சகோதரன்.” அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் என்ன உறவு?விடை: மகன்
- A, B, C, D, E, F, G என்ற ஏழு நபர்கள் வடக்கு நோக்கி ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர். F-க்கும் A-க்கும் இடையில் மூன்று நபர்கள் அமர்ந்துள்ளனர். F, A இருவரும் வரிசையின் ஓரங்களில் அமரவில்ல...விடை: A
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
