Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள்: “இவர் எனது கணவருடைய மனைவியின் மகளுடைய சகோதரன்.” அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் என்ன உறவு?

சரியான விடை: (A) மகன்
விளக்கம்: அந்தப் பெண்ணின் கணவருடைய மனைவி அவளே; அவளுடைய மகளின் சகோதரன் அவளுடைய மகன். எனவே அந்த ஆண் அப்பெண்ணின் மகன் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வினோத்தின் பிறந்த நாள், திங்கள்கிழமையில் தொடங்கும் ஒரு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை எனில் வினோத்தின் பிறந்த தேதி எது?விடை: இவற்றில் எதுவுமில்லை
  2. ஒரு மிதிவண்டியின் குறித்த விலை ரூ.1500. இதனை ரூ.1350-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன?விடை: 10%
  3. கூற்றுகள்: (i) சில விளையாடுபவர்கள் பாடகர்கள். (ii) எல்லாப் பாடகர்களும் உயரமானவர்கள். முடிவுகள்: I. சில விளையாடுபவர்கள் உயரமானவர்கள். II. எல்லா விளையாடுபவர்களும் உயரமானவர்கள்.விடை: I மட்டும் சரி
  4. அரைவட்டத்தின் மையக்கோணம் ….. ஆகும்விடை: 180°
  5. ஒரு பேருந்து 20 கி.மீ தெற்கு நோக்கிச் சென்று, பின்பு வலதுபுறமாகத் திரும்பி 30 கி.மீ செல்கிறது. அடுத்து இடதுபுறமாகத் திரும்பி 20 கி.மீ செல்கிறது. பின்பு இடதுபுறமாகத் திரும்பி 30 கி....விடை: 40 கி.மீ
  6. ஒரு மூலைவிட்ட அணியில் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 எனில் அந்த அணி ……. எனப்படும்.விடை: அலகு அணி
  7. ஒரு ரகசிய மொழியில் வீடு என்பது கதவு என்றும், கதவு என்பது படுக்கை என்றும், படுக்கை என்பது கட்டில் என்றும் அழைக்கப்படுகிறது எனில் ஒருவன் எதில் வசிப்பான்?விடை: கதவு
  8. முதல் 10 இயல் எண்களின் சராசரி என்ன?விடை: 5.5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions